tnsf -

Tuesday, August 24, 2010

Thulir, Jandar Mandar Quiz, Zonal Programs

சேலத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான் துளிர் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டியில் கோவையிலிருந்து கலந்து கொண்ட பள்ளிகள் சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளது.
முடிவுகள்
துளிர் வினாடி வினா
இளையோர் பிரிவில் முதலிடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சூலூர், கோவை.
மூத்தோர் பிரிவில் இரண்டாமிடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சூலூர்,கோவை.
மூன்றாமிடம் அரசு மேல்நிலைப்பள்ளி, கருவலூர், கோவை.
மிக மூத்தோர் பிரிவில் முதலிடம் கதிரிமில்ஸ் மேல்நிலைப்பள்ளி, கோவை.
மூன்றாமிடம் அரசு மேல்நிலைப்பள்ளி, கருவலூர், கோவை
ஜந்தர் மந்தர் விநாடி வினா
இளையோர்  பிரிவில் முதலிடம் சீனீவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
உடுமலை.
இரண்டாமிடம் ஜி.கே.டி மெட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெரியநாயக்கன்பாளையம்
மூத்தோர் பிரிவில் முதலிடம் எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி, உடுமலை
இரண்டாமிடம் ஜி.கே.டி மெட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெரியநாயக்கன்பாளையம்
மிக மூத்தோர் பிரிவில் இரண்டாமிடம் ஜி.கே.டி மெட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெரியநாயக்கன்பாளையம்
மண்டல அளவில்  பதினெட்டு பரிசுகளில் பத்து பரிசுகளை கோவை பள்ளிகள் பெற்றுள்ளது.
மாநில போட்டிக்கு தேர்வு பெற்ற பனிரெண்டு குழுக்களில் எட்டு குழுக்கள் கோவையைச் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற குழுக்களுக்கும் பள்ளிகளுக்கும் பாராட்டுக்கள். 
மாநிலப் போட்டிகளிலும் சிறப்பான வெற்றிகளை பெற வாழ்த்துக்கள். .
.
.

No comments:

Post a Comment